மன்சூர் அலிகான் தேர்தலிலிருந்து விலகல்..
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்குவதாக அறிவித்தார் நடிகர் மன்சூர் அலிகான். இன்னும் முறையான அங்கீகாரம் கிடைக்காததால், சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்க முடிவு செய்தார். ...
