கேங்ஸ்டர் 21: ஜுனியர் எம் ஜி ஆர் படம் கமல் தொடங்கி வைத்தார்
பரட்சி தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் இன்று (ஜனவரி17 2021) கொண்டாடப்படுகிறது. ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் ‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் என்று கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்....
