திரைப்படத் துறையில் உள்ள 24 யூனியன்கள் உள்ளடக்கிய பெரிய அமைப்பாக திகழ்கிறது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ப்படும் பெப்ஸி. இதன் தலைவராக கடந்த 2 முறை தலைவர் பதவி வகித்து வந்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 3வது முறையாக தேர்வு செய்யப்[பட்டிருக்கிறார். இதுபற்றிய விவரம் வருமாறு: