Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாயத்திரை படத்தின் 2வது பாடலை வெளியிட்ட நடிகை ரோஜா..

அசோக் குமார் ,ஷீலா ராஜ்குமார்,சாந்தினி தமிழரசன் நடிக்கும் மாயத்திரை படத்தினை ப.சாய் தயாரிக்கிறார் . அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இயக்குகிறார் . “ராசத்தியே ” என தொடங்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார் . இப்பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

Related posts

துருவா நடிப்பில் ஆக்ஷன் – எமோஷனுடன் ” மார்ட்டின்” – அர்ஜூன் பேச்சு

Jai Chandran

Director Shankar Honoured with Doctorate by Vels University

Jai Chandran

காதலிக்க நேரமில்லை (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend