எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேஸ்சன்றா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து ‘கண்ணுங்களா செல்லங்களா ” பாடல் வீடியோ வெளியாகியுள்ளது .
தயாரிப்பு – , எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர் பி மதன் , இணை தயாரிப்பு க்ளோ ஸ்டுடியோ கீதாஞ்சலி செல்வராகவன், சித்தார்த் ராவோ ,அனிருத் கிருஷ்ணா, ஜேம்ஸ்.
எடிட்டர் பிரசன்னா GK. ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா. கலை விஜய் அடிநாதன்.
நடனம் கல்யாண்.