திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மு க. ஸ்டாலின் தொகுதி எது?
2021ம் ஆண்டில் ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரானது. இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தின் முன் பட்டியலை வைத்து திமுக...
