Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.பி.ஜனநாதன் உடல் நலன் பாதிப்பு: மருத்துவமனையில் அட்மிட்..

ஷாம், குட்டி ராதிகா நடித்த இயற்கை, ஜெயம் ரவி நடித்த பேராண்மை,ஆர்யா, ஷாம் நடித்த  புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருபவர் எஸ்.பி.,ஜனநாதன். இவருக்கு நேற்று திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதையடுத்து  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை அவரது உடல் நலம்பற்றி விசாரிக்க நடிகர் விஜய் சேதுபதி, அமீர், கரு பழனியப்பன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அவர்களை டாக்டர்கள் ஐசியுவுக்குள் அனுமதிக்கவில்லை. பிறகு விஜய்சேதுபதியை மட்டும் அனுமதித்தனர்.

Related posts

Actress Meenakshi Govindarajan

Jai Chandran

சேரன் நடிக்கும் தமிழ்க்குடிமகன் கதை பேசும் சாதி ஒழிப்பு

Jai Chandran

நயன்தாரா, விக்னேஷ்சிவன் திருமண விழாவில் ரஜினிகாந்த் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend