Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல்

வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் நடக்கிறது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மலையில்யே பெரும்பாலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தமிழ்க சடமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக மற்றும் மக்கள் நிதி கட்சி ஆகியவை தொகுதி பங்கீடு சுமூக முடிவு ஏற்படாததால் அக்கூட்டணி யிலிருந்து விலகியது. தேமுதி தற்போது டிடிவி தினகரனின் அம்முக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆலோசித்து வருகிறது.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் உள்ளன.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வழங்கலாம். ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொட்ங்கியது. வருகிற 19-ம் தேதி வரை   காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. வேட்பமனு தாக்கலின்போது கூட்டமாக செல்வதற்கு அனுமதி கிடையாது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வரலாம என  தேர்தல் ஆணையம் கட்டுபாடு விதித்திருக்கிறது,. ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்தும் ஆன் மூலம் முன்பனம்மும் (டெபாசிட்) கட்ட வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

Related posts

“Radhiye Radhiye” from Andha 7 Naatkal

Jai Chandran

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் சாதனை…

Jai Chandran

முதல்வர் பழனிசாமி, மு க. ஸ்டாலின் வாக்குபதிவு செய்தனர்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend