தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ’எ. ஆர். ஐ’ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷிமெக் இயக்கத்தில் ஜுட் மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆர் பிரௌன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தயாராகி உள்ளது. தமிழில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது. இப்படம் குழந்தைகளுக்கான படமாக அமையும்.
ஏசீ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு. டைரக்ஷன் ஸ்டீபன் ஷிமெக் (டிரக்ன் ஹண்டர், தி அமேஸ் படங்கள் இயக்கியவர்), ஜுட் மேன்லே, ஷோபியா அலொம்ஹ்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.