Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

அரசியல் தமிழ் செய்திகள்

சரத்குமாரின் சமக வேட்பாளர்கள் யார் யார்? வேட்புமனு தாக்கல்பற்றி முக்கிய வேண்டுகோள்..

Jai Chandran
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்த லில் போட்டியிடுகிறது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சிக்கு 40 தொகு திகள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சி சார்பில் போட்டி யிடும் 37 வேட்பாளகள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தடகள வீரங்கனை சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.

Jai Chandran
  888 Productions-ன் முதல் தயாரிப்பான இப்படத்தை, எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. திரைப்படத்தின் தலைப்பு ‘சாந்தி செளந்தரராஜன்’. இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜல்லிக்கட்டு தமிழ் திரைப்படத்திற்காக இணையும் மலையாள இயக்குநர், நடிகர்

Jai Chandran
தமிழ் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான காதலின் காரணமாக பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குநருமான வினோத் குருவாயூர் மற்றும் நடிகர் அப்பாணி சரத் ஆகியோர் ஒரு புதிய தமிழ் திரைப்படத்திற்காக இணைகின்றனர். ஜல்லிக்கட்டு பற்றிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் புதிய படம்

Jai Chandran
கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆந்தாலஜி கதையில் கொலைகாரன் ஹீரோயின் அஷிமா நர்வால்..

Jai Chandran
தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார். “கொலைகாரன்” படம் மூலம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் தொடக்கம்

Jai Chandran
குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும்...
அரசியல் தமிழ் செய்திகள்

பெண்களுக்கு மாதம் தோறும் ரூ 1500 வழங்கும் திட்டம்.. அதிமுக தேர்தல் அறிக்கை..

Jai Chandran
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தலைவர்களின் பிரசாரம் அனல்பறக்க நடக்கிறது. நேற்று திமுக தலைவர் மு.க்.ஸ்டாலின்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிடிவி தினகரன் கட்சியுடன் விஜய காந்த் கட்சி கூட்டணி உறுதியானது..

Jai Chandran
விஜயகாந்த்தின் தேமுதிக அதிமுக vவுடன் கூட்டணி அமைத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டது. இம்முறை தொகுதி உடன்பாடு பற்றி இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்கள்  பணியாற்ற நல்ல தலைவன் பதவியில் அமரவில்லை! -சேரன்

Jai Chandran
செங்கோல் படைப்பகத்தின் சார்பில் தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) அவர்களின் தயாரிப்பில், கலைமாமணி முனைவர் புதுவை சித்தன் தெ. ஜெயமூர்த்தி அவர்கள் இசையமைத்து திரைப்படப்பாடலாசிரியர்கள் கவிஞர் கவிபாஸ்கர் – கவிஞர் இளையகம்பன் மற்றும் தமிழீழக்...