Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

சரத்குமாரின் சமக வேட்பாளர்கள் யார் யார்? வேட்புமனு தாக்கல்பற்றி முக்கிய வேண்டுகோள்..

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்த லில் போட்டியிடுகிறது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சிக்கு 40 தொகு திகள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சி சார்பில் போட்டி யிடும் 37 வேட்பாளகள் பெயர்களை சரத்குமார் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

தூத்துக்குடி-சுந்தர்
மதுரை தெற்கு-ஈஸ்வரன் ராஜபாளையம்-விவேகானந்தன்
சிவகங்கை-நேசம் ஜோசப், வாணியம்பாடி-ஞானதாஸ், விளாத்திகுளம்-வில்சன், முதுகுளத்தூர்-நவபன்னீர்செல்வம்
சங்ககிரி-செங்கோடன் தென்காசி-தங்கராஜ் பத்மநாபபுரம்-ஜெயராஜ் அம்பாசமுத்திரம்-கணேசன் வாசுதேவநல்லூர்-சின்னசாமி அந்தியூர்-குருநாதன்
ஆத்தூர் (தனி)-சிவா விருதுநகர்-மணிமாறன் திருநெல்வேலி-அழகேசன் திருச்செந்தூர்-ஜெயந்திகுமார் கிருஷ்ணராயபுரம் (தனி)-சரவணன்
பெரியகுளம் (தனி)-
அரசு பாண்டி
கிள்ளியூர்-ஆண்டனி உத்திரமேரூர்-சூசையப்பர் விளவங்கோடு-அருள்மணி கடலூர்-ஆனந்தராஜ் ஆலங்குளம்-செல்வகுமார் திருச்செங்கோடு-குட்டி என்ற ஜனகராஜ்
ராதாபுரம்-உத்திரலிங்கம் நாங்குநேரி-சார்லஸ் ராஜா ஆம்பூர்-ராஜா ஜோலார்பேட்டை-கருணாநிதி
போளூர்-கலாவதி, உளுந்தூர்பேட்டை-சின்னையன்
ரிஷிவந்தியம்-சண்முகசுந்தரம் லால்குடி-முரளிகிருஷ்ணன் சிதம்பரம்-தேவசகாயம் சீர்காழி (தனி)-பிரபு திருத்துறைப்பூண்டி (தனி)-பாரிவேந்தன்
துறைமுகம்-கிச்சா ரமேஷ்
கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா இந்த தேர்தலில் போட்டியிட வில்லை.
மநீம கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு 5 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் திருப்பி கேட்க, சமத்துவ மக்கள் கட்சி 3 இடங்கள் திருப்பி கொடுக்கப்பட்டதாக சரத்குமார் கூறினார்.

மேலும் இன்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் தேர்தலில் போட்டியிட வேண்டுமனௌ தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் அணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நடன கலைஞர் பன்டிட் பிரஜூ மறைவுக்கு கமல் அஞ்சலி

Jai Chandran

டேனியல் பாலாஜி சொல்லி நடித்த கடைசி படம் “ஆர் பி எம்”

Jai Chandran

ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் துபாய் வாழ் தமிழர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend