Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராதே ஷியாம் குழுவினர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..

Jai Chandran
‘பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டருடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொட்டாச்சி அண்ணன் மகன் நடிக்கும் கண்ணதாசன்

Jai Chandran
ஹாஷ் ஒன் பிக்சர்ஸ் (Hash one Pictures) சபரி பிரசாத் மற்றும் வி. ரமேஷ் தயாரிப்பில் ப்ரியதர்ஷினி கதையில் விக்கி தாப்ஸ்-ன் இசை மற்றும் இயக்கத்தில் கொட்டாச்சி அண்ணமகன் கதாநாயகனாக நடிக்கும் கண்ணதாசன் படத்தின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினிகாந்த்

Jai Chandran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாநத் நடிக்கும் அண்ணாத்த பட ஷூட்டங்  மீண்டும் தொடங்கி நடக்கி றது.  இதில் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். கொரோனா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா வெளியிட்ட மதுரைமணிக்குறவன் பாடல்..

Jai Chandran
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி. காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல் களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். மனசில பெரிய வந்தான்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பரத், வாணி போஜன் படம் இயக்கும் எம் சக்திவேல்

Jai Chandran
தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபுவின் அக்சஸ் பிலிம் பேக்டரி (Axess Film Factory...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டென் பின் பந்து வீசும்:தினேஷ்குமாருக்கு நடிகர் மஹத் பரிசு

Jai Chandran
தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் முதன்முதலாக ஆண்களுக் கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி ஏப்ரல்-7 முதல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கர்ணன், சுல்தான் கூடுதல் கட்சிகள் திரையிட அனுமதி

Jai Chandran
தனுஷ் நடிக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கும் படம் கர்ணன். கடந்த 9ம் தேதி வெளியானது.  மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்.  இப்படம் ரசிகர் களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக் கிறது.. இந்நிலையில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

99சாங்க்ஸ் படம் உருவானது எப்படி :ஏ ஆர். ரஹ்மான் பேட்டி

Jai Chandran
*99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் சதம் அடிக்கப் போகும் ஏ ஆர் ரஹ்மான்: தனது முதல் தயாரிப்பு குறித்து மனம் திறக்கிறார் ஆஸ்கார் நாயகன். ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை சுனைனாவுக்கு திருமணமா?

Jai Chandran
திரைப்பட வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாக கூறிய சுனைனா தனது திருமணம் பற்றிய தகவல்களுக்கு பதில் அளித்தார். அவர் கூறி உள்ளதாவது : காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து...