ஹாஷ் ஒன் பிக்சர்ஸ் (Hash one Pictures) சபரி பிரசாத் மற்றும் வி. ரமேஷ் தயாரிப்பில் ப்ரியதர்ஷினி கதையில் விக்கி தாப்ஸ்-ன் இசை மற்றும் இயக்கத்தில் கொட்டாச்சி அண்ணமகன் கதாநாயகனாக நடிக்கும் கண்ணதாசன் படத்தின் பூஜை திநகரில் உள்ள அகஸ்தியர் கோவில் காலபைரவர் சன்னதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைக்கதை எழுத்தாளர் பிரசாந்த், ஒளிப்பதிவாளர் தீபன், படத்தொகுப்பாளர் ஸ்ரீ வத்சன், அருண் விஷால் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.