Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொரோனாவுக்கு ஆந்திராவில் லேகியம் விற்பனை :அரசு அனுமதி

Jai Chandran
ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் திடீரென்று மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் காணாமல் போயினர். மருத்துவமனைகள் வெறிச்சோடின. இதுபற்றி விசாரித்தபோது கொரோனா தொற்று குணமாவதற்கு அனந்தய்யயா என்ற வைத்தியர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

Jai Chandran
நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மி யூரில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.  இதை யடுத்து உடனடியாக போலீசார் அவரது வீட்டில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.  மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. கடந்த ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ 10லட்சம் அளித்தார்

Jai Chandran
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான லிங்குசாமி ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்....
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மலேஷியா to அம்னீஷியாமுக்கிய பாத்திரத்தில் கருணாகரன்

Jai Chandran
ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் ராதாமோகனின் இயக்கத்தில் உருவான மலேஷியா to அம்னீஷியா ஒரிஜினல் படத்தில் நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விருதுகளை குறிவைத்து பயணப்படும் ” தகவி” திரைப்படம்.!

Jai Chandran
‘ ஆறடி” என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிட மும் பாராட்டையும், பல விருது களையும், வாழ்துக்களையும்  பெற்ற படக்குழுவினர் அடுத்து ” தகவி” என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர். “ஆளும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எந்த நாயகனும் நடிக்காத வேடம் : “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்

Jai Chandran
அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற ” சிட்டிசன்” படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. ” கந்தர்வன்” “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ்....
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும்: கமல் அறிக்கை

Jai Chandran
தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.  அவர் வெளியிட் டுள்ள  அறிக்கையில் கூறியதாவது : இந்தப் பேரிடர் காலத்தில்...