எந்த நாயகனும் நடிக்காத வேடம் : “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்
அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற ” சிட்டிசன்” படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. ” கந்தர்வன்” “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ்....
