Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மி யூரில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.  இதை யடுத்து உடனடியாக போலீசார் அவரது வீட்டில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.  மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த  ஆண்டிலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

Related posts

M.S. Dhoni & his wife Sakshi launch L.G.M. Trailer & Audio

Jai Chandran

என் படம் ஓடுமா என்றவர்களுக்கு மகாராஜா பதிலடி: விஜய்சேதுபதி ஆவேசம்

Jai Chandran

பிலிம்சேம்பர் நிர்வாகிகள் பதவி ஏற்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend