விருதுகளை குறிவைத்து பயணப்படும் ” தகவி” திரைப்படம்.!
‘ ஆறடி” என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிட மும் பாராட்டையும், பல விருது களையும், வாழ்துக்களையும் பெற்ற படக்குழுவினர் அடுத்து ” தகவி” என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர். “ஆளும்...
