முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ 10லட்சம் அளித்தார்
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான லிங்குசாமி ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்....
