மெமரீஸ் பட ஆடியோ ரைட்ஸ் “லகரி’ வாங்கியது
ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றி நடித்துள்ள மெமரீஸ் படத்தின் புதிய அறிவிப்புகள் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த படமான மெமரீஸ்...
