Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மெமரீஸ் பட ஆடியோ ரைட்ஸ் “லகரி’ வாங்கியது

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றி நடித்துள்ள மெமரீஸ் படத்தின் புதிய அறிவிப்புகள்

எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த படமான மெமரீஸ் படத்தின் ஆடியோ ரைட்ஸ் “லகரி’ வாங்கி யுள்ளது. அடுத்த வாரம் இப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாய் நடந்து வருகின்றன். விரைவில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

கோடை விடுமுறைக்கு ஏற்ற பிரமாண்ட படம் கஜானா

Jai Chandran

நானி, ஸ்ரீகாந்த்தின் “தசரா” ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jai Chandran

Simbu’s new look; as an autokaran

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend