from Ashok Kumar to ITEM KUMAR: The Audition – The Transition! Herez a glimpse of the audition clip which bagged the role! #KuruthiKalam @ApplauseSocial @nairsameer...
லோகேஷ்கனகராஜ் இயக்கிய கைதி 2 m பாகம் பற்றிய கேள்விகளுக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட் டுள்ளது. அது வருமாறு: எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்...
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் தஎம்.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் பணிபுரியும் நம்பூத்திரிகளுக்கு அரிசி, மளிகை சாமான்கள்...
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப் பட்ட சவால் என தென்னிந் திய நடிகர் சங்க அறக்கட்டளைக்குழு உறுப்பினர், முன்னாள் தணிக்கைக் குழு உறுப் பினர் பூச்சி முருகன் கூறியுள்ளர். இதுகுறித்து அவர்...
K.B.R.S.குழுவினர்கள் கவனத்திற்கு::- வரும் ஜூலை 09-ம் தேதி அன்று *இயக்குநர்சிகரம், கே. பாலசந்தரின் “91-வது பிறந்த நாளை முன்னிட்டு, *கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக,காலை 9-மணி அளவில்,”தலைவர்,நடிகர்,கலைமாமணி,ராஜேஷ் அனுமதியுடன்,கெளரவ சிறப்பு ஆலோசகர், திரைப்படஇயக்குநர், சரண்,...
This day marks #40yearsofpannerpushpangal a feel good movie. Congratulations #40yearsofsanthanabharathi #PVasu #illayaraja #Prathappothan Video @isanjaybharathi...
!நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் 50 வது திரைப்படமான “மஹா” அறிவிப்பு வெளியானது முதலே, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஹன்ஷிகா மோத்வானியின் அசத்தல் தோற்றத்துடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற...
சோனிலிவ் மற்றும் மடோக் அவுட்சைடர் தங்களது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணையத் தொடரான (வெப் சீரிஸ்) ‘சூட்ஸ்பா’வின் டீஸரை வெளியிட்டதிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தலைப்புக்கு (அதீத தன்னம்பிக்கை) ஏற்றவாறு தற்போது வெளியிடப்பட்டுள்ள...
பத்திரிகையாளர்களின் நலனுக்காக நடிகர்கள் பாடி நடித்துக் கொடுத்த பாடல் விரைவில் வெளி யாகிறது. தமிழ் திரைப்பட பத்திரி கையாளர் சங்கம்(TMJA) பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. கொரானா...
ஒளிப்பதிவு புதிய வரைவு சட்டத்துக்கு டைரக்டர் அமீர் எதிர்ப்பு. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம்!! ஜெய் தமிழ்நாடு!!! இந்தியா. பல்வேறு கலாசாரங்் களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய...