மனைவி பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய ஆரி அருஜுனன்..*
நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின் பிறந்தநாளை நேற்று இரவு மிக எளிமையாக கொண்டாடினார். இதில் நதியாவிற்க்கு சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
