Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வலிமை 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்கள் கடந்து சாதனை

Jai Chandran
நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏ.ஆர்.ரஹமானின் மூப்பிலா தமிழ் தாயே பாடல் ஆல்பம் வெளியீடு

Jai Chandran
கலைஞர்களை மையமாகக் கொண்ட உலகளாவிய மேடையாக மாஜா தளம் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து, தயாரித்துள்ள, ‘மூப்பில்லா தமிழே தாயே’ படக்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனை விருது

Jai Chandran
உலக அரிமா சங்கங்களின் சென்னை அரிமா சங்கங்களின் சென்னை மாவட்ட நிகழ்வில் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் எஸ்வி சேகருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதை அரிமா கவர்னர் எஸ்வி மாணிக்கம் ,அரிமா நிவாகி கணேஷ் ஷெனாய்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

*வளர்ந்த மாநிலமா தமிழகம்?* அரசுக்கு கமல்ஹாசன் கட்சி கேள்வி

Jai Chandran
நிதியமைச்சரின் புள்ளிவிவரங்கள் தமிழகத்தின் உண்மை நிலையைக் காட்டுகிறதா? என்று  மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஏஜி மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

” டாணாக்காரன் உண்மையில் நடக்குமா? விக்ரம்பிரபு கேள்வி

Jai Chandran
விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம். இயக்குநர் தமிழ் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை அஞ்சலி நாயர் மூவரிடமும் கேட்ட கேள்விகளுக்கு.. கேள்வி: இதற்கு முன்னரும் காவலாளியாக, நடித்துள்ளீர்கள் இதை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கே ஜி எஃப் 2’ ட்ரைலர் நாளை வெளியீடு

Jai Chandran
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உண்மை சம்பவங்களுடன் பூசாண்டி வரான்

Jai Chandran
வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் வெளியிடும் பூசாண்டி வரான்… ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் நன்றி அறிக்கை

Jai Chandran
தென்னிந்திய.  நடிகர் சங்க துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூச்சி முருகன் நன்றி அறிக்கை வெளியிட்டுள்லர். அதில்  அவர் கூறியதாவது:...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சி எஸ் கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்

Jai Chandran
ஐ.பி.எல். என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரவு தூக்கம் போச்சு என்றுதான் சொல்ல வேண்டும் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம் .. இதற்கு முக்கிய காரணம்  தல தோனிதான். சி...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பா ஜ விலிருந்து நடிகை குட்டி பத்மினி விலகல்

Jai Chandran
நடிகையும், பட தயாரிப்பாளருமான நடிகை குட்டி பத்மினி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தார். கடந்த 11 வருடமாக அக்கட்சியில் இருந்து வந்த குட்டி பத்மினி தற்போது அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் மேலும் தனது...