*வளர்ந்த மாநிலமா தமிழகம்?* அரசுக்கு கமல்ஹாசன் கட்சி கேள்வி
நிதியமைச்சரின் புள்ளிவிவரங்கள் தமிழகத்தின் உண்மை நிலையைக் காட்டுகிறதா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஏஜி மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை...
