Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி

Jai Chandran
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்

Jai Chandran
தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் நிதித்துறை, பட்ஜெட், வேளாண்  பட்ஜெட் தாக்கல் முடிந்து  அதற்கான விவாதங்களில் பங்கேற்றார்.  அடுத்த சட்டசபை கூட்டம் பற்றி தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு  தள்ளிவைத்தார். இதையடுத்து  முதல்-அமைச்சர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் மோகன்

Jai Chandran
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆவிச்சி கல்லூரியில் ’’ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் -2022’

Jai Chandran
ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ’’ஏ.வி.எம். மாஸ்டர் கிளாஸ் -2022’’ (AVM’s Masterclass-2022) நிகழ்வு தங்கராஜ் (ICAF – பொதுச் செயலாளர்) மற்றும் ஏ எம் வி பிரபாகர் ராஜா, (எம்.எல்.ஏ –...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் 550 தியேட்டரில் நாளை ரிலீஸ்

Jai Chandran
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில்,  டிவிவி தானய்யா தயாரித்த ‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே  டிவிவி தானய்யா தயாரிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர் குணாநிதி திருமணத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

Jai Chandran
மதிமாறன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ், வர்ஷா பொல்லமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் செல்ஃபி. இப்படத்தில் தயாரிப்பாளரான டி.ஜி.குணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றார். இவருக்கும் சஹானா என்பவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் வைதீக முறைப்படி திருமணம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகேந்திரன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ், சிவாங்கி பாடல்

Jai Chandran
முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில், இசையமைப்பாளர், நடிகர் ஜீவி பிரகாஷ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வஞ்சம் தீர்த்தாயடா படத்துக்கு வருங்கால சூப்பர் ஸ்டாரை தேடும் சுசிகணேசன்

Jai Chandran
*வஞ்சம் தீர்த்தாயடா “ படத்திற்காக “ நடக்கும் ” வருங்கால சூப்பர் ஸ்டார்” ஷோவில் பங்கேற்கும் அடுத்த கட்ட போட்டியாளர்கள் 540 பேருக்கு சுசி கணேசன் நடத்தும் வித்தியாசமான போட்டி. விரும்புகிறேன் பைவ் ஸ்டார்,திருட்டுப்...