அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யா வின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இயக்குனர் சீனுராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன். அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில்...
வணிகரீதியாக அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நடிகர் அதர்வா முரளி தற்போது புதிய படமான ‘தணல்’ வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து...
வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மை யான பங்குகளை வாங்குவதற் கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது. இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் டிவோ இசை...
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரன் பேபி ரன் படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசிய தாவது:- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி...
*ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்கு களில் பிப்ரவரி 10 வெளியாகிறது. இதன்...
கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத்...
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி களில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப் படத்தின் முன்னோட்டம் வெளி யிடப் பட்டிருக்கிறது. கன்னட...
இயக்குனர், டி.பி.கஜேந்திரன் காலமானா ர். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித் துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. இவர்...
தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவர கொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர்...
தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள...