ரன் பேபி ரன் திரையரங்குகள் அதிகரிக்கின்றன: ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரன் பேபி ரன் படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசிய தாவது:- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி...
