சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்Jai ChandranFebruary 4, 2023February 4, 2023 by Jai ChandranFebruary 4, 2023February 4, 20230349 தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள...