வார்னர் மியூசிக் இந்தியாவுடன் இணையும் டிவோ நிறுவனம்
வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மை யான பங்குகளை வாங்குவதற் கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது. இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் டிவோ இசை...
