இயக்குனர், நடிகர் டி பி.கஜேந்திரனுக்கு அஞ்சலி
இயக்குனர், டி.பி.கஜேந்திரன் காலமானா ர். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித் துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. இவர்...
