Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் மயில்சாமி திடீர் மரணம்: அமைச்சர் உதயநிதி அஞ்சலி

Jai Chandran
நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மயில்சாமி. மேடைகளில் மிமிக்கிரி செய்து வந்தவர் பின்னாளில் 1984m ஆண்டு முதல்  திரைப்படங்களி லும், டி வி தொடர்களிலும் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக் காரன்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸின் விருந்தோம்பல் – தமன்னா பாராட்டு

Jai Chandran
‘பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்தி ருக்கிறார். இது தொடர்பாக ஒரு நேர்காண லில் அவர் கூறியிருப்பதாவது: ‘பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீ 5 அயலி வெப் சீரிஸ் வெற்றி விழா

Jai Chandran
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்பு களை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லவ் டுடே 100வது நாள் வெற்றிக்கு காரணம்: பிரதீப் பேச்சு

Jai Chandran
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி  எஸ்கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்

Jai Chandran
8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது !! இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திறமையின்றி யாரும் ஜெயிக்க முடியாது -செல்வராகவன்

Jai Chandran
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்ததாக தயாரித்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மார்ச் 26ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல்

Jai Chandran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் வரும் மார்ச் 26ம்தேதி நடக்கிறது. இதுகுறித்து தே ர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதி அரசர் கே.வெங்கட் ராமன் (உயர்நீதிமன்ற நீதிபதி) வெளியிட்டுள்ள அறிக்கை.: தமிழ் திரைப்படத்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திறந்தவெளியில் மழையில் வீணாகும் நெல்!

Jai Chandran
மீண்டும்… மீண்டும்… திறந்த வெளிக் கிடங்குகளால் மழையில் நனைந்து  நெல் வீணாவதாக மக்கள் நீதி மையம். விவசாய அணி, மாநில செயலாளர் டாக்டர் ஜி மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ட்ரெண்டிங் ஆகும் பகாசூரன் பட பாடல்

Jai Chandran
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.ஜி இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

*ஈரோடு-கிழக்கு இடைத்தேர்தல் கமல் பிரசாரம்

Jai Chandran
ஈரோடு-கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்!ம. க்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை விவரம். நமது மக்கள் நீதி மய்யம் தலைவர். நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் ஈரோடு-கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும்...