வைபவ், சோனம் பஜ்வா, ஆத்மிகா நடிக்கும் படம் காட்டேரி. ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். டீகே இயக்கியுள்ளார். பிஆர் ஓ யுவராஜ்.
இப்படத்திலிருந்து ஒயிட்டு கோடு என்ற பாடல் வெளியாகி உள்ளது. சத்யபிரகாஷ் பாடி உள்ளார். பிரசாத் இசை அமைத்துள்ளார்.
காட்டேரி சொல்லும் கதையில் உண்மை எது பொய் எது என்று கண்டுபிடீக்க கேட்டு அலறவிடும் சஸ்பென்ஸை டிரெய்லர் விளக்குகிறது
The lyric video ofng from #Katteri sung by @dsathyaprakash & @NadishaThomas out now
youtu.be/ysWusDO9FO0
A @prasad_sn_ musical
#Deekay @actor_vaibhav @bajwasonam @im_aathmika @varusarath5 @Cinemainmygenes @StudioGreen2 @kegvraja @thinkmusicindia @proyuvraaj