விஜய் குட்டி ஸ்டோரிக்கு 40 மில்லியன் வியூஸ்..
ரசிகர்கள் கொண்டாட்டம்.. விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி யூ டியூபில் பரபரக்குது இதுவரை 40 மில்லியன்பேர் பார்த்து ரசித்துள்ளனர்...
