Trending Cinemas Now

Category : செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவிலிருந்து குணம் அடைந்த விஜயகாந்த்- பிரேமலதா வீடு திரும்பினர்..

Jai Chandran
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும் கட்சியின் பொருளாளரு மான பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பாதிப்பிலிருந்தனர். கடந்த மாதம் 23ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இருட்டறையில் முரட்டு குத்து பட இயக்குனர் இயக்கி நாயகனாக நடிக்கும், இரண்டாம் குத்து..

Jai Chandran
அனைத்து தொழிலையும் போல, திரைப்படத் துறை படங்கள் தயாரிப்பது லாபம் பார்க்கத் தான். சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டா டப்பட்டாலும், தயாரிப்பாளர்களுக்கு சொற்ப லாபமே கிடைக்கும். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட சில படங்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தாதா 87’ பட இயக்குனரின் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ’பவுடர்

Jai Chandran
’.. ஹீரோயின் வித்யா பிரதீப்.. சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி,  தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாய கியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நட்டி நடிக்கும் புதிய படம் சாய் கார்த்திக் இயக்குகிறார்..

Jai Chandran
மென்பனி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இன்ஃபினிட்டி என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப் படத்தில் “நட்டி”  கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சிவாஜி 92வது பிறந்த தினத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.. ராம்குமார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு..

Jai Chandran
அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் 92வது பிறந்த நாள் இன்று சென்னை அடையாறு பாலம் அருகே அமைக்கப் பட்டுள்ள  சிவாஜி மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக் கப்பட்டது. மணிமண்டபத்திற்குள் சிவாஜி சிலைக்கு கீழே...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15 முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்கலாம்.. மத்திய அரசு அனுமதி ..

Jai Chandran
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதையடுத்து வணிக நிறுவனங்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் செயல்பட...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பாபர் மசூதி வழக்கில் எல்.கே.அத்வானி. உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை..

Jai Chandran
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இது இந்தியா முழுவதும் எதிரொ லித்தது. கடந்த 1992-ம்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சிபியின் ‘கபடதாரி’படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Jai Chandran
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான ‘கபடதாரி’ படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்துள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019 ஆம்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி.. சரித்திர இடங்களில் முகாம்

Jai Chandran
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி என்ற பெயரில் 15 மனிதர் கள் பற்றி 15 சரித்திர சிறுகதைகள் எழுதி உள்ளார். வரும் அக்டோபர் 03ம் தேதி வெளியாகிது. இதுபற்றி கபிலன் வைரமுத்து கூறியதாவது :...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரத யாத்திரையை நிறுத்தச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாடடேன் திவ்யா சத்யராஜ்‌ அதிரடி

Jai Chandran
தமிழ் நாட்டில் கொரோனா தொற்று நேரத்தில் ரத யாத்திரை நடத்தக் கூடாது என்றதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது. மக்கள் உயிர் தான் முக்கியம் என திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா பிரபலமான ஊட்டச்சத்து...