இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759, பலி 420
இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759, பலி 420 மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனவால் 12, 759.பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். 420 பேர் கொரோனவால் இறந்துள்ளனர்.சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 1,515. மகாராஷ்டிராவில்...
