Trending Cinemas Now

Tag : $Modi

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு மோடி சோனியா தலைவர்கள் வாழ்த்து

Jai Chandran
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் தலைமை யிலான கூட்டணி தமிழகத் தில் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைகிறது. அவருக்கு தேசிய தலைவர் கள் வாழ்த்து தெரிவித்தி ருக்கின்றனர். பிரதமர் மோடி,...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் விருது: பிரதமர், முதல்வர் முக்கியஸ்தர்கள் வாழ்த்து..

Jai Chandran
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக மத்திய அரசு 51வது தாதா சாகேப் பால்கே விருதுகளை  இன்று அறிவித்துள்ளது.  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை அறிவித்தார். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதா...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

4வது ஊரடங்கு: மோடி அறிவிப்பு

Jai Chandran
4வது ஊரடங்கு: மோடி அறிவிப்பு.. கட்டுப்பாடுகள் 18ம் தேதிக்குள் தெரியும் . புதுடெல்லி மே : பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி னார். அவர் கூறியதாவது : கொரோனா வைரஸ் தாக்குதலை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரிஷிகபூர் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நடிகர்கள் இரங்கல்

Jai Chandran
ரிஷிகபூர் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நடிகர்கள் இரங்கல்.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் ரிஷி கபூர் நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு மும்பை மருத்துவ மனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். சிகிச்சை பலனில்லாமல்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்

Jai Chandran
மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும் பிரதமர் மோடி அறிவிப்பு புது டெல்லி, ஏப் : சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிரதமருக்கு கமல் கோப கடிதம்

Jai Chandran
பிரதமருக்கு கமல் கோப கடிதம். வாழ்க்கை தொலைக்கும் நிலையில் ஏழைகள்.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நெடிய கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது : சென்ற மார்ச்...