Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759, பலி 420

இந்தியாவில் கரோனா பாதிப்பு 12,759, பலி 420

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
இந்தியாவில் கொரோனவால் 12, 759.பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். 420 பேர் கொரோனவால் இறந்துள்ளனர்.சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 1,515.
மகாராஷ்டிராவில் 2,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 187 பேர் பலி. மேலும் டில்லியில் 1,578 தமிழகத்தில் 1,267 , ராஜஸ்தானில் 1,023 கொரோனவால் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர்.
#Coronavirus update: COVID-19 2222 cases in India rise to 12,759, death toll at 420

#இந்தியா கொரோனா பாதிப்பு 12, 759
#கொரோனா பலி 420

Related posts

கூகுல் குட்டப்பா (பட விமர்சனம்)

Jai Chandran

vijayantony ‘s KodiyilOruvan trailer crosses 2.5 Million views

Jai Chandran

க்ரைம் திரில்லர் படத்தில் விதார்த்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend