வலிமை : போனி கபூர், ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ்
தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் வழக்கு
வலிமை தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல மெட்ரோ படமாக்கப்பட்டதாக மனுவில் புகார்
மெட்ரோவை பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் வலிமை படம் படமாக்கப்பட்டுள்ளதால் பெருத்த இழப்பு – மனு
இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 17 தள்ளிவைப்பு