Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

வருகின்ற ஜூன் 22 அன்று பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 70 கிளை மன்றம் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் முதல் கட்டமாக இன்று ஞாயிறு கிழமை 05.06.2022 அன்று 24 கிளை மன்றங்கள் திறக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்  புஸ்ஸிN.ஆனந்த் EXMLA அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒன்றியம் நகரம் மற்றும் இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ரசிகபெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர் .

Related posts

Jamelaa, all set for its grand premiere in colours

Jai Chandran

கட்டா குஸ்தி (பட விமர்சனம்)

Jai Chandran

First Look and Title Teaser of ‘Tourist Family’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend