Trending Cinemas Now
அரசியல்

கமல் கட்சி வேட்பாளருக்கு கொரோனா உறுதியால் அதிர்ச்சி

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேளச்சேரி தொகுதியை கட்சி ஒதுக்கி   கட்சி அறிவித்தது.  அத்தொகுதியில் வாக்கு சேகரிப்பில் பரபரபப்பாக இயங்கி வந்த சந்தோஷ்பாபு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தோஷ்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பிரசாரத்துக்கு அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரிடம் வேட்புமனு பெற்ற அதிகாரியும் அதிர்சி அடைந்துள்ளார்.

Related posts

போதை பொருள் வழக்கில் ஶ்ரீகாந்த் சிறையில் அடைப்பு: கிருஷ்ணாவுக்கு போலீஸ் வலை

Jai Chandran

இபிஎஸ்- ஒபிஎஸுக்கு முதல்வர் எம் கே எஸ் நன்றி..

Jai Chandran

தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தேதி.. அதிகாரி அறிவிப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend