Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நவம்பர் 20 முதல் திரைக்கு வரும் ஃப்ளாக்..

ஐ&ஐ மூவிஸ் சார்பில்வை. வைரப்பிரகாஷ் தயாரித்துள்ள படம் ஃப்ளாக் நவம்பர் 20 ல் திரையரங்கில் வெளிவருகிறது..

இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர்.

படத்தொகுப்பு வரதராஜன் , இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்..

இப்படத்தில்
இட்லி கடை, டோரதி போன்ற படங்களில் நடித்த *”குட்டி தனுஷ்” தீஹான்* மற்றும்
தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த
பாலிவுட்டை சேர்ந்த
மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியை சேர்ந்த பப்புஷா
மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் …

இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் வைர பிரகாஷ் கூறுகையில்…

இது எங்களுடைய கனவு!
இந்தியாவின் மூவர்ணக் கொடியை மையமாகக் கொண்டு உருவாகும் FLAG திரைப்படம், உலக நாடுகளும் தங்களுடைய தேசியக் கொடிகளைப் போற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்குவதற்கான ஒரு புதிய சர்வதேச சினிமா முன்னெடுப்பிற்கு விதையாக அமைய வேண்டும்.
இது ஒரு திரைப்படத்தின் வெற்றி மட்டுமல்ல…
ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியையும் சினிமா வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு உலகளாவிய இயக்கத்தின் தொடக்கம்!

Related posts

சிவன் பாடலை கேட்டு மெய்சிலிர்த்த ஹீரோ ரன்பிர் கபூர்

Jai Chandran

Rashmika Starring Pan India Film “Mysaa”

Jai Chandran

நானியின் ‘ஹிட் -3வது வழக்கு’ படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend