கொரோனா ஊரடங்கு தளர்வில் 50 சதவீதம் மட்டுமே தியேட்டர்களில் டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர் அதிபர்கள் சங்கம் மற்றும் நடிகர் விஜய், சிம்பு போன்றவர்கள் 100 சதவீதம் அனுமத்திக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பரிசீலித்த அரசு பொங்கலுக்கு 100 சதவீதம் டிக்கெட் அனுமதியை வழங்கியது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடபாக பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட உத்தரவில் 100 சதவீத டிக்கெட் அனுமதியை ரத்து செய்து 50 சதவீதம் மட்டுமே அனுமதி என தெரிவித்தது. அரசின் உத்தரவு வருமாறு:.