Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்கிவிக்கும் விஜய் மக்கள் இயக்கம்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று
“தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி , அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்து முன்னாள் எம் எல் ஏ ஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும்  இன்று பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது .

Related posts

ரஞ்சித் “இறுதிமுயற்சி” ஷூட்டிங் நிறைவு

Jai Chandran

Sunny Leone’s new horror-comedy movie shooting commences in Chennai

Jai Chandran

பிறந்த நாளில் மரம் நட்ட நடிகை ராஷி கன்னா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend