Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காமன்மேன் படத்தில் சாத்தான் குணத்துடன் விக்ராந்த்

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரிப்ரியா நடிக்கும் படம் “காமன் மேன்”. ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தபடித்தில் ஒரு சாத்தான் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த்.

இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி  வெளியிடப்பட்டது .அவரது தோற்றம் ஒரு சாதாரணமாக  இருந்தாலும், அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும்.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார் .

Related posts

நானியின் சூர்யா’ஸ் சாட்டர் டே’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு

Jai Chandran

Maidaan to release worldwide in cinemas on 3rd June, 2022

Jai Chandran

பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ படம் தொடக்கம்: கேஜிஎஃப் பட இயக்குனர் டைரக்‌ஷன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend