இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் மனதை தனது ஈர்ப்பான இலக்கிய பேச்சால் கவர்ந்தவர் நெல்லை கண்ணன் (வயது 77). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்....
