களத்திற்கே வராத தற்குறி: விஜய் மீது அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 6ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்றார். மேலும் முன்னாள்...