தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களையும், சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற .உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்