கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருப்பவர் நெல்லை சிவா.
வடிவேலுவுடன் இவர் நடித்த கிணத்த காணோம் போன்ற பல காமெடிகள் ஹிட்டானது. தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை அவர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.
நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை! திருநெல்வேலி மாவட்டம் அவரின் சொந்த ஊரான பணகுடி – யில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமானார்.
அவரின் அண்ணன் பிள்ளைகள் இறுதி சடங்குகளை நாளை நடத்துகிறார்கள்!