நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா திடீர் மரணம்
கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருப்பவர் நெல்லை சிவா. வடிவேலுவுடன் இவர் நடித்த கிணத்த காணோம் போன்ற பல காமெடிகள் ஹிட்டானது. தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் இந்நிலையில்...
