சிவா-யோகிபாபு நடிக்கும் புதிய படம் ’சலூன்’.. காமெடி கலக்கல்
ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்” படம் உருவாகிறது. அதன் விவரம்: ‘குற்றம் 23’, ‘தடம்’...
